அஜித்தை கிண்டல் செய்து அந்த வசனம் வைக்கவில்லை, பல வருடம் கழித்து விஜய் பட இயக்குனர் ஓபன் டாக்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இன்னும் சொல்ல வேண்டுமேன்றால் ரஜினிக்கு இணையான நடிகர். இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த வருட தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம் பிகில். இப்படம் பிரமாண்ட...