பரத நாட்டிய உடையில் தங்க மீன்கள் செல்லம்மா.வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்
தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று தங்க மீன்கள். இந்த படத்தில் ராமின் மகளாக செல்லமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாதனா. ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள...