நடிகர் சந்தானத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்த சத்குரு
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழும் நடிகர் சந்தானம் கொரோனா பிரச்சினை, ஆன்மீகம், ஈஷா மஹாசிவராத்திரி போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில்...