அந்த மாதிரி நடிக்க மாட்டேன்! நடிகை சாய் பல்லவி அதிரடி முடிவு
மலையாள திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை சாய் பல்லவி. ஆம் நிவின் பாலி நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் பிரேமம். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனம் கவந்தவர் நம் தமிழ்...