சைமா விருதுகளின் சிறந்த நடிகருக்கான விருது லிஸ்ட் இதோ..உங்கள் ஃபேவரைட் நடிகர் யார்?
ஆண்டுதோறும் தென்னிந்திய நடிகர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அதில் பல திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகின்றனர். அந்த வகையில் 2021- ஆம்...