அறிமுக நடிகரை முத்தத்தால் நனைத்த நாயகி! – வைரலாகும் வீடியோ
அறிமுக நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. இதில் கதாநாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். மகேஷ் பத்மநாபன் இயக்கும் இப்படத்தை நபீஹா மூவி புரொடக்ஷன்ஸ் சார்பில்...