இனி சத்தியமா சைனாக்காரன் பொருளை வாங்க மாட்டேன் – பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரம் லடாக் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்படும்...