முதுகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைக்கும் சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி...