அழகிய புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த சாக்ஷி அகர்வால்
மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான...