கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு இணையத்தை சுடாக்கிய சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருபவர் சாக்ஷி...