புது சீரியலில் entry கொடுக்கும் மிர்ச்சி செந்தில். ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வரலாம் தகவல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் மிர்ச்சி செந்தில். இந்த சீரியலைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர்...