சீரிஸ் சினிமாவை தாண்டிய அடுத்த கட்டம். இசையமைப்பாளர் சாம் சி. எஸ் பேச்சு
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘லேபில்’. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன்,...