கார்ஜியஸ் லுக்கில் சமந்தா..வைரலாகும் புகைப்படம்
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து கடந்த வாரம் சகுந்தலம் திரைப்படம் வெளியானது. புராண கால காதல் கதையாக...