முன்னணி நடிகை சமந்தாவை பின்னுக்கு தள்ளிய இளம் நடிகை பூஜா ஹெக்டே!
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. ஆம் தனது சிறந்த நடிப்பிறகாக தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரைத்துறையில் முன்னணியில் திகழ்ந்து வருகிறார்....