ஹாலிவுட் ‘ஸ்டண்ட்’ இயக்குனருடன் சமந்தா.. வைரலாகும் புகைப்படம்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தாவுக்கு பேமிலிமேன்-2 வெப் தொடர் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த தொடரில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார். அதற்கு பாராட்டுகள் கிடைத்தன. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம்...