துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘காந்தா’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சமுத்திரக்கனியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ‘அய்யா’...