காலம் நேரம் இன்னும் வரவில்லை … சனம் ஷெட்டி
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சனம் ஷெட்டி. தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சனம் ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் திருமணம்...