2011 உலக கிரிக்கெட் கோப்பையை இந்தியாவுக்கு இலங்கை விற்பனை செய்ததாக புகார்!
2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் இலங்கை அணி விலை போய்விட்டதாக இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரபரப்பு புகார் ஒன்றை சாட்டியுள்ளார். இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை...