வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காத விஜய் மனைவி சங்கீதா.?? வெளியான தகவல்.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக...