சங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் கலந்து கொண்ட விஜய் மனைவி சங்கீதா, போட்டோ இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திக் என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரையுலக...