சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை – ரஜினி
சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா செல்கிறேன். சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா...