நிக்கி கல்ராணியின் அக்காவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் மரகத நாணயம், டார்லிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நிக்கி கல்ராணி. தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் மரகதநாணயம் படத்தில் இணைந்து நடித்த...