பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சி திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி, வெளியான பரபரப்பு தகவல்
பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் உடல்நல குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம்...