சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல்.எதிர் நீச்சல் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் வெகுவிரைவில் மேலும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது ஆக ஏற்கனவே...