ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஜிப்ஸி’. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்திருந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் மட்டுமில்லாமல் பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது....
ஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார். ஜீவாவும் நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது....