அந்த வார்த்தைகளை எப்பவும் பயன்படுத்த மாட்டேன் – சாரா அலிகான்
2018 ஆம் ஆண்டு, ’கேதர்நாத்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாரா அலிகான். இவர் நடிகர் சயிப் அலிகான் – அம்ரிதா சிங் தம்பதியின் மகள். சர்மிளா தாகூர், மன்சூர் அலிகான் பட்டோடியின் பேத்தி....