பிக்பாஸ் பிரபலத்துக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஏராளமான நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பவர்களையும் கொரோனா தாக்குகிறது. ஏற்கனவே நடிகர்கள் அமீர்கான், அக்ஷய்குமார்,...