மணிரத்னம் கேட்ட கேள்வியால் கஷ்டப்பட்ட சரத்குமார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக திகழும் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மாபெரும்...