விவாகரத்து குறித்து ரட்சிதா வெளியிட்ட தகவல் .. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரட்சிதா. சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோக்கள் மாறினாலும் நாயகி மட்டும் மாறாமல் இவரே நடித்து வந்தார்....