புடவையில் க்யூட்டாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி.வைரலாகும் புகைப்படம்
தெலுங்கு திரையுலகில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பசேனா என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெங்கட் பிரபு...