அவங்க சம்மதத்துடன் தான் அப்படி மேடையில் பேசினேன்.. சர்ச்சை கருத்துக்கு நடிகர் சதீஷ் விளக்கம்
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்த்திருக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ்,...