சீரியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டாரா பாக்கியலட்சுமி சதீஷ்.வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியாக நடித்து வருகிறார் சதீஷ். இந்த சீரியலில் முக்கிய பில்லராக இருந்து வரும் சதீஷ்குமார் சீரியலில் இருந்து விலகப்...