ஸ்ருதி அம்மா எடுத்த முடிவு, ரவி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா வீட்டை விட்டு வெளியேறி பார்வதி வீட்டில் வந்து தங்கிக் கொண்டிருக்கிறார் பார்வதி விஜயாவிடம்...