முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்த சத்யராஜ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவர் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை...