அஜித் அப்போது என்னிடம் நம்பிக்கையாக சொன்னார், பிறகு அதை செய்யவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் தற்போது தயாராகி வருகின்றது. இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து காமெடி நடிகர் சுவாமிநாதன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்....