பிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா
போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. கோரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது. இது இரண்டு நாயகிகளைக்...