முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா – குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை...