குஷ்பூ நடித்த காட்சி இடம் பெறாததற்கு காரணம் இதுதான். வாரிசு பட எடிட்டர் சொன்ன தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11-ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை...