யூனிபார்ம் அணிந்து ஸ்கூல் பெண்ணாக மாறிய ரேஷ்மா.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா. இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது...