கமல் ஹாசன் பற்றி பேசிய பூர்ணிமா.வைரலாகும் ஷாக் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் கமல் பூர்ணிமாவை பிடித்து கேள்வி மேல் கேள்வி...