“இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு”: தயாரிப்பு நிறுவனத்திற்கு விஜய் போட்ட கட்டளை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளில் இந்திய அளவில் முதல் நாளில்...