விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்.. வைரலாகும் பேட்டி
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் அவர்கள் தற்போது லியோ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்...