வடிவேலு டூ விஜய் சேதுபதி…. ‘மாமனிதன்’ படம் கடந்து வந்த பாதை குறித்து சீனு ராமசாமி டுவிட்
சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக...