மாமனிதன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தான்.. சீனு ராமசாமி ஓபன் டாக்
“தர்மதுரை” படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம்தான் “மாமனிதன்”. இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பாக இவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா...