சீதாராமன் சீரியலில் புதிய ஹீரோயின் இவர்தானா? வைரலாகும் ஃபோட்டோ
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் சீதாவாக ரோஜா சீரியல் பிரபலமான பிரியங்கா நல்காரி...