“நான் ரெடி”செல்வராகவன் பதிவுக்கு த்ரிஷா போட்ட பதிவு
கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் திரிஷா மற்று வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது....