ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பு… ரசிகர்களுக்கு செல்வராகவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் வருடம் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர் மற்றும் பாண்டிய வம்சங்களுக்கு இடையே நடக்கும் போர் தொடர்பான கதையை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின்...