மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் இயக்குனர் செல்வராகவன் மனைவி- புகைப்படத்துடன் வந்த செய்தி
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட வெற்றி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். என்னை பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று தனுஷ் ஒரு படத்தில் வசனம் பேசுவார். அப்படி தான் இவர் இயக்கும் படங்களும்...