இயக்குனர் செல்வராகவன் மகனுடன் உள்ள புகைப்படம் வெளியிட்ட கீதாஞ்சலி..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். தனக்கென தனியே ஸ்டைலில் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர். தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில்...