கவுன்சிலரை ஓட விட்ட பாக்கியா,நிதிஷ் கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
இனியாவை நிதிஷ் சந்தேகப்பட்டு கேள்வி கேட்க, சுதாகரிடம் கோபி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சுதாகர் வீட்டில் சந்தித்து...